Everything You Need to Successfully Play Chess


About Us

Selundhthamizh Chess Club |
செழுந்தமிழ் 
சதுரங்க விளையாட்டுக் கழகம்

To create a competent society through sports and to create people who are passionate about sports and develop knowledge.

விளையாட்டின் ஊடாக திறன் மிக்க சமூகத்தை உருவாக்குவதுடன் விளையாட்டில் ஆர்வமிக்கவர்களை உருவாக்குதல் மற்றும்  அறிவினை விருத்தி செய்தல்.

Objective | குறிக்கோள்

Development of intelligence skills through the game of chess.

சதுரங்க விளையாட்டின் ஊடாக நுண்ணறிவு திறனை விருத்தி செய்தல்.



Purpose | நோக்கம் 

  • introducing the game of chess. 
  • Strengthening the ability to take independent and unique sustainable decisions. 
  • Increasing the number of chess players. 
  • சதுரங்க விளையாட்டை அறிமுகம் செய்தல்.
  • சுயாதீனமானதும் தனித்துவமானதுமான நிலையான தீர்மானங்கள் எடுக்கும் திறனை வலுவூட்டல்.
  • சதுரங்கம் விளையாடுவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

No comments:

Post a Comment